தாய் மனம்.

பெண் என்ற பொது தன்மையில் மட்டும் இல்லை அவள்.

துனைவி என்ற ஓர் பந்தம் உருவாகயில் நிலவின் மடியில் துயிலும் பொழுது - நானில்லை அவள் மடியினில்.

சுயநலம் சற்றும் இல்லாமல், என்னை குழந்தையாய் கருவுற்று நின்ற தேவதை அவள்.

தன்னையும் காத்து தன்னுள் இருக்கும் முழு உருவம் கூட பெறாத என்னையும் 

சுமந்தாலே. யார் அவள் எனக்கு?

கடவுளின் மறு உருவமா, அல்லது இம்மண்ணுலகில் கடவுளின் திரு உருவமா!

யாதாகி இருப்பினும் அன்பாகி,அழகாய் நாளும் என்னை காத்திடுவாய் நீயே

என் உயிரினும் மேலான தாயே! 

Comments